↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

உத்தம வில்லன் வந்தாலும் கதையை நம்பி களம் இறங்கும் படம் - Cineulagam
கோடை விடுமுறையை முன்னிட்டு பல படங்கள் திரைக்கு வரவிருக்கின்றது. இந்நிலையில் அனைவரின் எதிர்ப்பார்ப்புக்குரிய படமான உத்தம வில்லன் ஏப்ரல் 2ம் தேதி ரிலிஸ் ஆகின்றது.
இந்நிலையில் அதே நாளில் பாபி சிம்ஹா நடிப்பில் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படமும் ரிலிஸாகவுள்ளது.
சமீபத்தில் கூட ஐ படத்துடன் வெளிவந்த சின்ன பட்ஜெட் படமான டார்லிங் நல்ல வரவேற்பு பெற்றது. அதே போல் இந்த படமும் நல்ல வரவேற்பு பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top