↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
புலி மாபெரும் வெற்றியடையும்-சொல்கிறார் பிரபல ஒளிப்பதிவாளர் - Cineulagam
சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் புலி. இப்படத்தில் விஜய் இரண்டு விதமான கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார்.
யூத் படத்திற்கு பிறகு இப்படத்தில் ஒளிப்பதிவாளராக நட்ராஜ், விஜய்யுடன் கைகோர்த்துள்ளார். இவர் பல பாலிவுட் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவுள்ளார்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் புலி இந்த வருடத்தின் மாபெரும் வெற்றிப்படமாக அமையும், விஜய் இப்படத்தில் தன் முழு முயற்சியும் கொடுத்து நடித்து வருகிறார் என நட்ராஜ் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top