↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
உத்தம வில்லனில் கமலுக்கு பத்து அவதாரம்-ருசிகர தகவல் - Cineulagam
கமல் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த தசவதாரம் மெகா ஹிட் ஆனது. இப்படத்தில் கமல் 10 விதமான கெட்டப்புகளில் நடித்து அசத்தியிருப்பார்.
அதே போல் உத்தம வில்லனிலும் கமல் 10 அவதாரம் எடுத்துள்ளார். அது எப்படி? என்று கேட்கும் உங்களுக்காக இதோ முழு விவரம்.
இப்படத்தில் கமல் 2 விதமான கெட்டப்புகளில் வருவது மட்டுமில்லாமல், கதை, திரைக்கதை, வசனம், பாடலாசிரியர், தயாரிப்பாளர், பாடகர், இசை ஆலோசகர், உதவி இயக்கம் என 10 அவதாரங்கள் எடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top