↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சிவகார்த்திகேயனின் கதாநாயகி மருத்துவமனையில் அனுமதி - Cineulagam
கோலிவுட்டில் கால் பதித்ததிலிருந்து தற்போது வரை வெற்றி பவனி வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் ரஜினிமுருகன்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இவருக்கு படப்பிடிப்பில் திடிரென்று உடல் நிலை சரியில்லாமல் போனது.
உடனே இவரை தன் சொந்த ஊரான கேரளாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு ஒரு தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை எடுத்து வருகிறார் என கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top