↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நான் பெரிய அளவில் சாதித்து விட்டேன் -லிங்குசாமி பெருமிதம் - Cineulagam
ஆனந்தம், பையா, ரன் ஆகிய கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்தவர் லிங்குசாமி. இவர் இயக்கத்தில் கடைசியாக வந்த அஞ்சான் பெரும் தோல்வியை சந்தித்தது.
இதனால் மிகவும் மன வேதனைக்கு ஆளான, இவர் நீண்ட நாட்களாக எந்த பேட்டியும் தராமல் இருந்தார். தற்போது இவருடைய தயாரிப்பில் வெளிவரும் உத்தம வில்லன் படம் குறித்து மனம் திறந்துள்ளார்.
இதுப்பற்றி இவர் கூறுகையில் ‘கமல் சாரை இயக்க வேண்டும் என்பது தான் அனைத்து இயக்குனரின் கனவாக இருக்கும், ஆனால், அவரை தயாரித்ததே எனக்கு போதும், பெரிய அளவில் சாதித்தது போல் உணர்ந்து விட்டேன்’ என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top