↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தயாரிப்பாளருக்கு அனுஷ்கா செய்த உதவி, யாருக்கு வரும் இந்த மனசு - Cineulagam
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை அனுஷ்கா. இவர் தற்போது ருத்ரமாதேவி, பாஹுபலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது.
இதை தொடர்ந்து சைஸ் ஜீரோ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் PVP நிறுவனம் தயாரிக்கிறது.
ஏற்கனவே இவர்கள் தயாரிப்பில் இரண்டால் உலகம் படம் படுதோல்வியடைந்ததால், அவர்கள் கேட்காமலேயே அனுஷ்கா தன் சம்பளத்தை குறைத்து விட்டாராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top