↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
யுவனால், ஐஸ்வர்யா தனுஷிற்கு வந்த தலைவலி - Cineulagam
தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் எப்போதும் குறைவு தான். அந்த வகையில் ஐஸ்வர்யா தனுஷ் தான் இயக்கிய முதல் படமான 3 படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இவரின் அடுத்த படமான வை ராஜா வை ஏப்ரல் மாதல் வரவிருக்கிறது. இப்படம் முன்பே வரவேண்டியதாம். ஆனால், யுவன் பின்னணி இசையமைக்க நேரம் எடுத்து கொண்டதால் தான் இந்த தாமதமாம்.
தற்போது ஏப்ரல் மாதத்தில் உத்தம வில்லன், நண்பேண்டா, ஓ காதல் கண்மணி ஆகிய பெரிய படங்கள் வருவது வை ராஜா வை குழுவினருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top