↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என் போலிக்கு வாழ்த்துக்கள்- சூர்யாவின் குறும்பு டுவிட் - Cineulagam
சூர்யா எப்போதும் தன் ரசிகர்களிடன் நல்ல நட்பில் இருப்பார். இவரின் மீது அதிக அன்பு கொண்ட ரசிகர் ஒருவர், இவர் பெயரில் டுவிட்டரில் போலி அக்கவுண்ட் தொடங்கி 3 லட்சம் பாலோவர்ஸ் வரை கொண்டு வந்து விட்டார்.
சமீபத்தில் டுவிட்டர் வந்த சூர்யா இதை பார்த்து, ‘என் போலியாக இருந்தாலும், எனக்காக இத்தனை வருடம் டுவிட் செய்ததற்கு நன்றி’ என கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து அந்த ரசிகரும் சூர்யாவிற்கு தன் நன்றியை தெரிவித்தார். போலி என்றாலே போலிஸிடம் செல்லும் காலத்தில், இதையும் பாசிட்டிவாக மாற்றியுள்ளார் சூர்யா.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top