↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இந்திய அளவில் கலக்கும் ஜோதிகாவின் படம் - Cineulagam
ஜோதிகா சினிமாவை விட்டு விலகினாலும், ரசிகர்கள் மனதில் இருந்து என்றும் விலகியது இல்லை. நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் 36 வயதினிலே.
நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை சூர்யா தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதோடு மட்டுமில்லாமல், #36Vayadhinile என்ற டாக் கிரியேட் செய்து இந்திய அளவில் ட்ரண்ட் செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் ஒரு நடிகையின் படத்திற்கு ட்ரண்ட் செய்வது இதுவே முதன் முறை. வாழ்த்துக்கள் ஜோதிகா.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top