↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ரஜினி, விஜய், அஜித் படங்கள் ரிலிஸில் அதிரடி முடிவு - Cineulagam
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் என்றால் ரஜினி, அஜித், விஜய் தான். இவர் படங்களின் ஓப்பனிங் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களின் படங்கள் ரிலிஸில் நேற்று நடந்த தயாரிப்பாளர் சங்கள் கூட்டத்தில் அதிரடி முடிவெடுத்துள்ளனர்.
இனி ரூ 15 கோடிகளுக்கு மேல் பட்ஜெட் உள்ள படங்களை பண்டிகை தினங்களில் தான் ரிலிஸ் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதன் படி பார்த்தால், ஆர்யா, சிவகார்த்திகேயன், விஷால் வரை இந்த பிரிவுகளில் வருவார்கள். ஆனால், இதனால் வசூல் பிரிவதற்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top