↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தொடங்கியது மோகன்லாலின் லோஹம் - Cineulagam
என்னும் எப்போழும் படத்திற்கு பிறகு மோகன்லால் அடுத்து கமிட்டாகி இருக்கும் படம் லோஹம். இப்படத்தை பிரபல இயக்குனர் ரஞ்சித் அவர்கள் இயக்குகிறார்.
இதற்கு முன் ரஞ்சித், மோகன்லால் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் செம ஹிட். தற்போது இந்த வெற்றி கூட்டணி மறுபடியும் இணைந்திருப்பதால் ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று இப்படத்தின் படப்பிடிப்பு கோழிகோடு என்ற இடத்தில் தொடங்கியுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top