↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜித் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த படம் என்னை அறிந்தால். இப்படம் பொசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூலிலும் கல்லா கட்டிவருகிறது. தயாரிப்பு, விநியோக தரப்பினருக்கும் நல்ல லாபத்தை தான் கொடுத்துள்ளதாம்.

அதிலும் குறிப்பாக வெளி நாடுகளில் இந்த படம் வசூல் வேட்டை நடத்தியுள்ளது. இப்படம் கனடா, சிங்கப்பூர், ப்ரான்ஸ் ஆகிய நாடுகளின் 5 வாரங்களை கடந்து இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.மேலும், அமெரிக்காவில் இதுவரை வெளியான அஜித் படத்தை விட, இப்படத்தின் வசூல் அதிகம் என கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top