↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
யுவனின் திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனை - Cineulagam
யுவன் ஷங்கர் ராஜா சில காலங்களாக தன் சொந்த வாழ்க்கையில் ஏறபட்ட சில விஷயங்களால், தன் திரைப்பயணத்தில் மிகவும் பின்னைடைவுக்கு சென்றார். ஆனால், உடனே சுதாரித்து கொண்ட இவர் வை ராஜா வை, இடம் பொருள் ஏவல் என தொடர்ந்து 2 ஹிட் ஆல்பங்களை கொடுத்துள்ளார்.
தற்போது வந்த தகவலின் படி வை ராஜா வை படம் ஏப்ரலில் கண்டிப்பாக திரைக்கும் வரும் என கூறப்பட்டுள்ளது.
இப்படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு பணி சமீபத்தில் முடிந்துள்ளது. இது குறித்து ஐஸ்வர்யா தனுஷ். யுவனின் சிறந்த பின்னணி இசை படங்களில் வை ராஜா வை படமும் இடம்பெறும் என கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top