↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் இந்திய வீரர் விராட் கோஹ்லி சொதப்பியதை கிண்டல் செய்யும் விதமாக ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
உலகக்கிண்ண அரையிறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவின் கடின இலக்கை இந்திய அணி விரட்டும் போது இந்திய அணியின் துணை அணித்தலைவர் விராட் கோஹ்லி 1 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் இந்திய அணி விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தோல்வியை தழுவியது. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து கோஹ்லி மற்றும் அவரது காதலி அனுஷ்கா சர்மா மீது விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் அவரை கிண்டல் செய்யும் விதமாக ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top