↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்னை அறிந்தால் பார்த்த பிறகு அஜித் கூறியது என்ன? - Cineulagam
என்னை அறிந்தால் படத்தை ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தை நேற்று தான் அஜித் பார்த்தாராம்.
படத்தை பார்த்தை அஜித் சிறிது நேரம் கழித்து கௌதம் மேனன் மற்றும் சக நடிகர்கள், படக்குழுவினர்கள் என அனைவரையும் பாராட்டியுள்ளார்.
மேலும், தனக்கு படம் மிகவும் பிடித்ததாகவும், இப்படம் தன் வாழ் நாளில் மிகவும் ஸ்பெஷலான படம் என்று அவர் கூறியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top