↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
லிங்கா வெளியான சில நாட்களிலிருந்தே அதன் வினியோகிஸ்தர்கள் சிலர் விதவிதமான பேட்டிகளும், அறிக்கைகளும் கொடுத்து வருவதோடு உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தி முடித்துவிட்டனர். அடுத்ததாக மெகா பிச்சை போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், இந்த பிரச்சனை பற்றிய வெவ்வேறு பரிமாணங்களும் நடந்துள்ள மோசடிகளும் 'த்ரில்லர் படக் காட்சிகள்' போல் வந்து கொண்டே இருக்கின்றன! Read more

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top