↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சமீபத்தில் 2015 ஆம் ஆண்டிற்கான பிலிம்பேர் கிளாமர் மற்றும் ஸ்டைல் விருது விழா நடைபெற்றது. இந்த விருது விழாவிற்கு நிறைய பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். பொதுவாக இந்திய பெண்கள் சாதாரண நிகழ்ச்சி என்றாலே ஃபுல் மேக்கப்பில் வருவார்கள். அதிலும் விருது விழாவிற்கு என்றால் சொல்லவா வேண்டும். 

அந்த அளவில் நடிகைகள் பலர் பல ஸ்டைலான மற்றும் கவர்ச்சியான உடையில் அட்டகாசமாக வந்திருந்தனர். அதில் நடிகை ஸ்ருதிஹாசன், காஜல் அகர்வால், இலியானா, தபு, ஸ்ரீதேவி மற்றும் பலர் குறிப்பிடத்தக்கவர்கள். இங்கு 2015 ஆம் ஆண்டின் பிலிம்பேர் கிளாமர் மற்றும் ஸ்டைல் விருது விழாவிற்கு வந்த நடிகைகளின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!! Read more 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top