↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
லிங்கா ரிலீஸ்க்கு பிறகு தற்போது வரை பல சோதனைகளை சந்தித்து வருகிறார் ரஜினி. இந்நிலையில் ரசிகர்கள் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடுங்கள், இந்த பிரச்சனையெல்லாம் மறைந்துவிடும் என்று சமுக வலைதளங்களில் கூறி வருகின்றனராம்.

லிங்கா நடித்து கொண்டு இருந்தே போதே அடுத்து ஷங்கர், கே. வி. ஆனந்த், ராஜமௌலி என்று லிஸ்ட் அடுக்கி கொண்டே போனது கோடம்பாக்கம்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் எந்திரன்-2வில் நடிக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை யார் தயாரிக்கப்போகிறார் என்பது தான் இப்போதைய கேள்வியாக உள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top