↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ராஜபக்சேவுக்கு ஆதரவாக சல்மான் கான் பிரச்சாரம் - Cineulagam


இலங்கையில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் ஜனவரி 8ம் தேதி நடைபெற உள்ளது. தற்போதைய அதிபர் மகிந்தா ராஜபக்சே மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார்.
அவரை எதிர்க்க வியூகம் வகுத்த எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளராக மைத்திரி பால சிறிசேனா என்பவரை களமிறக்கியுள்ளன.
யூடியூப், டிவிட்டர், பேஸ்புக் என சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் ராஜபக்சே தீவிர பிரச்சாரம் நடத்துகிறார். இந்நிலையில், ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான் கான் இன்று கொழும்பு சென்றடைந்தார்.
அவருடன் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசும், ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top