↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கத்தி படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் விஷால் தான்! - Cineulagam


விஷால் இந்த தீபாவளிக்கு கத்தி படத்திற்கு போட்டியாக தன் பூஜை படத்தை ரிலிஸ் செய்தார். அப்படியிருக்க அந்த படத்தின் வெற்றிக்கு இவர் எப்படி காரணம் ஆகமுடியும் என்று நீங்கள் கேட்கலாம்.
இதை கூறியது வேறு யாரும் இல்லை, கத்தி படத்தில் காமெடியனாக நடித்த சதீஸ் தான். ஆம்பள படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திரை நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய சதீஸ் ‘விஷால் மிகவும் தைரியமான மனிதர், திருட்டு விசிடி விற்பவர்களை தானே நேரில் சென்று போலிஸில் பிடித்து கொடுத்தார். அந்த வகையில் விஜய்யின் கத்தி பட வெற்றிக்கு விஷால் திருட்டு விசிடி எதிர்ப்பும் ஒரு காரணம்’ என்று அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top