↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய்-சசிகுமார் படத்தை தயாரிக்கும் பிரம்மாண்ட நிறுவனம்? - Cineulagam


விஜய் படத்தின் கால்ஷிட்டை வாங்குவதற்கு பெரிய நிறுவனங்கள் அனைத்தும் வெயிட்டிங். இந்நிலையில் இவரின் கால்ஷிட்டை ஒரு தயாரிப்பு நிறுவனம் வாங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது.
இளைய தளபதி தற்போது சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை முடித்த கையோடு அடுத்து சசிகுமார் இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கலாம் என்று நேற்று ஒரு செய்தி பேஸ்புக், டுவிட்டரில் உலா வருகிறது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்ப்பார்க்கலாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top