
விஜய் படத்தின் கால்ஷிட்டை வாங்குவதற்கு பெரிய நிறுவனங்கள் அனைத்தும் வெயிட்டிங். இந்நிலையில் இவரின் கால்ஷிட்டை ஒரு தயாரிப்பு நிறுவனம் வாங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. இளைய தளபதி தற்போது சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை முடித்த கையோடு அடுத்து சசிகு…