↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்னை அறிந்தால் படக்குழுவினரை கிண்டல் செய்த ராம் கோபால் வர்மா! - Cineulagam


ராம் கோபால் வர்மா என்றாலே சர்ச்சை தானே, அவரை பற்றி எப்போது நல்ல செய்தி வந்துள்ளது? அந்த வகையில் அவர் சமீபத்தில் ஷங்கரை உயர்த்தி பேசி, ரஜினி, ஜெயலலிதாவை குறைத்து கூறியது அனைவரையும் கோபப்படுத்தியது.
இந்நிலையில் இவர் ஐ படத்தை புகழ்ந்து பக்கம் பக்கமாக டுவிட்டரில் கட்டுரை எழுதியுள்ளார். இதில் தேவையில்லாமல் என்னை அறிந்தால் படக்குழுவினரை சீண்டி பார்த்துள்ளார்.
ஐ படத்துடன் மோத நினைக்கும் படங்கள் ஊமையாகி போகும் என கூறியுள்ளார். ஐ, என்னை அறிந்தால் ஒரே நாளில் இந்த பொங்கலுக்கு வெளிவருவது குறிப்பிடத்தக்கது.




0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top