↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தல அஜித் நடித்து வரும் பெயரிடப்படாத படம் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் ஒரு போஸ்டர் ரிலீஸ் ஆனாலே கொண்டாடும் தல ரசிகர்கள் விரைவில் படத்தின் டீசர், பாடல்கள் அடுத்தடுத்து வர இருக்கிறது என்ன பன்ன பொரங்கலோ
படத்தில் ஹீரோயிசம் பன்ஞ் டயலாக் எதுவும் கிடையாது. ஆனால் கதையோட்டத்துடன் தல பேசும் சில வசனங்களில் மாஸ் இருக்கும் என தெரிகிறது.
கவுதம் மேனன் ஏற்கெனவே தயாராக வைத்திருந்த துப்பறியும் ஆனந்த் கதையைத்தான் சில மாற்றங்கள் செய்து இதனை உருவாக்கி இருக்கிறார். இந்தப் படம் வெற்றி பெறும் பட்சத்தில் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களுக்கும் ஸ்கிரிப்ட் ரெடியாக வைத்திருக்கிறார்.படத்திற்கு சத்யா, அல்லது ஆயிரம் தோட்டாக்கள் என்று தலைப்பு வைக்கப்படலாம் என தெரிகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top