
தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இதை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் வந்த வேலையில்லா பட்டதாரி; படமும் மாபெரும் வெற்றி பெற்றது.
தற்போது மூன்றாவது முறையாக மாரி படத்தில் இந்த கூட்டணி இணைந்துள்ளது. இதிலும் தனுஷ் தான் வழக்கம் போல் பாடல்களை எழுதவுள்ளாராம்.
கொலைவெறி, வாட்ட கருவாட் போன்ற கலக்கல் பாடல்களை தொடர்ந்து, இப்படத்தில் 'தரை டிக்கெட்' என்ற பாடலை தனுஷ் எழுத, அனிருத் இசையமைத்துள்ளாராம். இந்த பாடலும் முந்தைய பாடல்களை போலவே ரசிகர்களை கவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment