↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
முந்தைய சாதனையை முறியடித்த காக்கிசட்டை வசூல் -முழு விவரம் - Cineulagam
சிவகார்த்திகேயன் நடிப்பில் காக்கிசட்டை ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் வெளி நாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது.
இப்படம் லண்டனில் ரூ 60 லட்சமும், அமெரிக்காவில் ரூ 38.5 லட்சமும் வசூல் செய்துள்ளது.
இதன் மூலம் தன் முந்தைய படங்களான வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே வசூல் சாதனையை காக்கிசட்டை படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் முறியடித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top