↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


surabhi
விக்ரம் பிரபுவின் இவன் வேற மாதிரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுரபி.
இவர் தற்போது தெலுங்கில் சர்ச்சைக்கு பெயர் போன ராம்கோபால் வர்மா இயக்கி வரும் ‘அட்டாக்’என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தில் நடிகை சுரபி பைக் மெக்கானிக் வேடத்தில் நடிக்கிகிறார். இயக்குநர் ராம் கோபால் வர்மாவை குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் சுரபி.
அவர் கூறியதாவது, இயக்குநர் ராம் கோபால் வர்மா ஹீரோயின்களை திரையில் ஆபாசமாக காட்டுகிறார் என்று கூறுகிறார்கள். உண்மையிலேயே அவர் ஹீரோயின்களை உணர்வு பூர்வமானவர்களாகவும், அழகாகவும்தான் காட்டுகிறார். ‘அட்டாக்’ படத்தில் நான் மெக்கானிக்காக நடிக்கிறேன். அவர் பெண்களை நேசிப்பதுடன் ஓவியம்போன்று பார்க்கிறார் என்றார். இந்த படத்தில் சுரபி கவர்ச்சியாகவும் நடித்திருக்கிறார்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top