↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

மேடம்ஜி, கங்காஜல் -2 சர்வதேச நிகழ்ச்சிகள் என நான், தற்போது படு பிஸியாக இருப்பதாக, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். 

இதுகுறித்து, பிரியங்கா சோப்ரா கூறியதாவது, மேடம்ஜி மற்றும் கங்காஜல் 2 படம், என்னை ஒரு படி உயர்த்திக்காட்டும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமுமில்லை. நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக அவர் கூறினார். மேடம்ஜி படத்தில், அயிட்டம் கேர்ள், அரசியல்வாதியாக மாறும் பெண் கேரக்டரிலும், கங்காஜல்-2 படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரிலும், பிரியங்கா சோப்ரா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top