
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா டிவி ரியாலிட்டி ஷோக்களில் நடிக்க ரூ.30 கோடி தருகிறோம் என்று கூறியும் நடிக்க மறுத்துள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. அவர் நடிப்பதுடன் பாடவும் செய்கிறார். ஹீரோயினாக நடிப்பதுடன் அவர் பிற நடிகைகளின் படங்களில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டமும் …