தமிழ் சினிமாவில் அனைத்து ஹீரோயின்களின் ஒரே ஆசை அஜித்துடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று தான். இந்த வாய்ப்பு தற்போது உலக நாயகன் மகளுக்கு அடித்துள்ளது.
புலி படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கும் ஸ்ருதிக்கு, மற்றொரு ஜாக்பாட் அஜித் படத்தின் வாயிலாக வந்துள்ளது.
வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கு ஸ்ருதிஹாசன் தான் ஹீரோயின் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
0 comments:
Post a Comment