↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய்க்கு தான் முதலிடம்! சொல்கிறார்கள் பிரபல மாஸ்டர்ஸ் - Cineulagam


தமிழ் திரையுலகில் முன்னணி நடன இயக்குனர் பிருந்தா. இவரின் நடன குரு, ரகுராம் அவர்களின் மகள் காயத்ரி ரகுராம். இவர்கள் இருவரும் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
இதில் தொகுப்பாளர் நடிகர்களின் நடனத்திற்கு மார்க் போட கூறினார். இதற்கு இருவரும் தனுஷுற்கு 9 மார்க், , அஜீத்துக்கு 7 மார்க், விஷால் மற்றும் சூர்யாவுக்கு 6 மார்க், ஆர்யாவுக்கு 3மார்க் என வரிசைப்படுத்தினார்.
இதில் முதல் இடம் பிடித்தது யார் தெரியுமா? வேறு யார் இளைய தளபதி விஜய் அவர்கள் தான். இரண்டு மாஸ்டர்களுமே இவருக்கு தான் முதலிடம் அளித்தனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top