↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
வாலு படத்தின் தயாரிப்பாளரை வெளுத்து வாங்கிய ரசிகர்கள்! - Cineulagam


சிம்பு என்று ஒரு நடிகர் இருந்தார் என பேசும் நிலைமை வந்துவிடும் போல. இவர் படம் ரிலிஸாகி சுமார் 2 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
இந்நிலையில் பிப்ரவரி முதல் வாரத்தில் வாலு படம் வெளிவரும் என கூறப்பட்டது. ஆனால், இது குறித்து எந்த தகவலும் வராததால் ரசிகர்கள் மிகவும் கோபத்தில் ஆழந்துள்ளனர்.
இதனால் சமூக வலைத்தளங்களில் சிம்பு ரசிகர்கள், தயாரிப்பாளர் பெயரை திட்டி டாக் செய்து ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top