↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கொச்சியில் உதயநிதி, எமி ஜாக்சன் டூயட் ஆரம்பம் - Cineulagam
உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் நண்பேன்டா படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு மான் கராத்தே இயக்குனர் திருக்குமரன் அவர்களின் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். மேலும் உதயநிதியின் மூன்று படங்களுக்கும் இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.
பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் 20 நாட்கள் தொடர்ந்து நடக்க இருக்கிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top