↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பட ஷுட்டிங்ஙை கட் அடிக்கும் ஹன்சிகா - Cineulagam
தமிழ் சினிமாவில் பிஸியான நடிகைகளில் ஹன்சிகாவை முக்கியமாக சொல்லலாம். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கு பிறகு அஹமத் இயக்கத்தில் மீண்டும் உதயநிதியுடன் ஹன்சிகா இணைந்து இதயம் முரளி படத்தில் நடிக்கிறார்.
இதற்கிடையில் விஜய்யுடன் புலி படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய்யுடன் ஒரு பாடல் காட்சியில் நடித்தார். ஜெயம் ரவியுடன் ரோமியோ ஜூலியட் படத்தில் நடித்து வருகிறார். தவிர இன்னும் பல படங்களில் நடிக்கிறார்.
இப்படி பல படங்களில் கமிட்டாகி இருக்கும் ஹன்சிகா படப்பிடிப்பிலிருந்து சில நாட்கள் ஓய்வு எடுக்க உள்ளார்.
அவர் வளர்த்து வரும் ஆதரவற்ற குழந்தைகள் 30 பேரில் 2 குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர்களை உடனிருந்து கவனித்துக்கொள்ள இந்த ஓய்வு எடுக்கிறாராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top