↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மோகன்லால் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் பல வருடங்களுக்கு பிறகு இப்போது "என்னும் எப்போளும்" என்ற படத்திற்காக ஜோடி சேர்ந்து நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் மோகன்லால் ஒரு வார இதழின் ஆசிரியராகவும், மஞ்சு வாரியர் - சமூக அக்கரை கொண்ட வக்கீலாக நடிக்கின்றனர். இந்த வருடத்தின் முதல் மோகன்லால் படம் என்பதால் அனைத்து ரசிகர்களும் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
மோகன்லாலின் மேலும் ஒரு படமான 'லைலா ஓ லைலா' ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், "என்னும் எப்போளும்" படத்தை மார்ச் மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top