↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

யக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள "பிசாசு" படம் வெளியாவதை ஒட்டி படத்தின் ப்ரோமோசானுக்காக இன்று ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்பொழுது "நடிகர் அஜித்தை வைத்து கேங்ஸ்டர் படம் எடுப்பீர்களா? என்று கேட்டதற்கு:-


"நடிகர் அஜித்தை வைத்து படம் ஒன்றை இயக்க விரும்புகிறேன் ஆனால் அது வணிகரீதியாக இருக்காது உணர்ச்சியுள்ள விவேகமுள்ள படமாக இருக்கும்" என்று பதிலளித்தார். 

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top