↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்னை அறிந்தாலை ஓரங்கட்டியது ஐ! - Cineulagam


ஐ, என்னை அறிந்தால் இந்த இரண்டு படங்களின் மீது தான் அனைவரின் எதிர்ப்பார்ப்பும். இந்த படங்களின் டீசர், ட்ரைலர் வெளிவந்து ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் ஆட்சி செய்து வருகிறது.
என்னை அறிந்தால் டீசர் தற்போது வரை 45 லட்சம் ஹிட்ஸுகளை தாண்டியுள்ளது. குறைந்த நாட்களில் அதிக ஹிட்ஸை தொட்டு சாதனை படைத்தது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் வெளிவந்த ஐ 50 லட்சம் ஹிட்ஸை தாண்டி என்னை அறிந்தால் டீசரை முறியடித்துள்ளது. ஐ படத்தின் டீசர் 90 லட்சம் ஹிட்ஸை தாண்டி தமிழ் சினிமாவில் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top