↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஆர்யா தமிழ் சினிமாவின் மிகவும் கலகலப்பான மனிதர். யாரை பற்றியும் கவலைப்படாமல் தன் மனதில் தோன்றியதை கூறுபவர்.
இவர் சமீபத்தில் பங்கேற்ற ஆம்பள படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹன்சிகாவை மேடையிலேயே கலாய்த்து தள்ளி விட்டார்.
இதில் இவர் பேசுகையில் ‘ஹன்சிகாவிடம் நீ என்ன படம் நடிக்கிறாய் என்று கேட்டேன், அதற்கு அம்பலா என்று கூறினார், அப்படி ஒரு படம் இருக்கிறதா என்று எனக்கே குழப்பம்.
பின் விஷாலிடம் கேட்ட பின் தான் தெரிந்தது அது ஆம்பள என்று’ என கூற மேடையே சிரிப்பு சத்தத்தில் அதிர்ந்தது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top