↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
திடிரென்று பிஸியான பார்வதி நாயர்! - Cineulagam
மலையாள திரையுலகில் பாப்பின்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் பார்வதி நாயர். இவர் நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட் தான்.
ஆனால், இவருக்கு பட வாய்ப்பு குறைவாகவே வந்தது. தற்போது அஜித்துடன் என்னை அறிந்தால், கமலுடன் உத்தம வில்லன் என தமிழ் படங்களில் பிஸியாகி விட்டார்.
இது குறித்து இவர் இந்த வருடம் என்னுடைய திரைப்பயணம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top