↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மம்முட்டி, நயன்தாரா படம் தொடங்கியதா? - Cineulagam
அடுத்தடுத்த 16 படங்களுக்கு மேல் கையில் வைத்திருப்பவர் மம்முட்டி. தற்போது தான் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு குத்து விளக்கேற்றி தொடங்கி இருக்கிறார் மம்முட்டி.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சித்திக் மற்றும் மம்முட்டி இணையும் இப்படத்தில் நயன்தாரா ஜோடியாக நடிக்கிறார்.
இப்படத்தில் மம்முட்டி நல்ல மனம் கொண்ட ஒரு வில்லனாக நடிக்கிறாராம். அதோடு படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா விரைவில் இணைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top