
தல-56 படத்தில் அஜித்தின் தங்கச்சி கதாபாத்திரத்திற்கு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. பிந்து மாதவியில் ஆரம்பித்து, நித்யா மேனன், ஸ்ரீ திவ்யா வர கேட்டு, அவர்கள் ஜோடி என்றால் ஓகே, தங்கச்சி என்றால் முடியாது என கூறி விட்டார்கள். தற்போது வந்த தகவலின் படி என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ந…