↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பாலிவுட் ஹீரோயின்கள் என்றாலே நம் மக்களுக்கு கொஞ்சம் ஈர்ப்பு அதிகம் தான். அந்த வகையில் சமீப காலமாக ஹிந்தியில் கொடி கட்டி பறப்பவர் அலியா பட்.
இவரை எப்படியாவது தமிழுக்கு கொண்டு வரவேண்டும் என்று தனுஷ், மணிரத்னம் வரை போராடி தோல்வியில் முடிந்தது. தற்போது தெலுங்கு நடிகர் நாகர்ஜுன் மகன் அகில் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க அழைத்த போதும் மறுத்துவிட்டார்.
இதுபற்றி அவர் ’எனக்கு தென்னிந்தியாவில் நடிக்கும் ஆர்வம் இல்லை, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் எனக்கு தேவையில்லை’ என்று கூறியுள்ளாராம்.
விஜய், அஜித், சூர்யா என யாருமே வேண்டாம்! அடம்பிடிக்கும் அலியா பட் - Cineulagam

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top