↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கத்திக்கும், ஐ படத்திற்கும் உள்ள ஒரே ஒற்றுமை? - Cineulagam


கத்தி படம் இந்த வருடம் பாக்ஸ் ஆபிஸில் ருத்ரதாண்டவம் ஆடியது. இந்நிலையில் இப்படத்திற்கு ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வரவிருக்கும் ஐ படத்திற்கு ஒரு ஒற்றுமை உள்ளது.
கத்தி படத்தில் சமந்தாவிற்கு டப்பிங் பேசிய ரவீனாவே ஐ படத்தில் எமி ஜாக்ஸனுக்கு டப்பிங் பேசியிருக்கிறாம். மேலும் ஹிந்தியிலும் இவரே எமிக்கு பேசியுள்ளார்.
எது எப்படியோ படம் திரைக்கு வந்தால் போதும் என்ற மனநிலையில் தான் தற்போது ரசிகர்கள் உள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top