
கத்தி படம் இந்த வருடம் பாக்ஸ் ஆபிஸில் ருத்ரதாண்டவம் ஆடியது. இந்நிலையில் இப்படத்திற்கு ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வரவிருக்கும் ஐ படத்திற்கு ஒரு ஒற்றுமை உள்ளது. கத்தி படத்தில் சமந்தாவிற்கு டப்பிங் பேசிய ரவீனாவே ஐ படத்தில் எமி ஜாக்ஸனுக்கு டப்பிங் பேசியிருக்கிறாம். மேலும் ஹிந்தியிலும் இவரே எமிக்க…