↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கே. பாலசந்தர் இந்தியாவே போற்றும் மகா கலைஞன். ரஜினி, கமல் என இரு ஜாம்பவான்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கே.பி.
இவர் திரையுலகில் பல சாதனைகள் செய்திருந்தாலும், அதில் யாரலும் தொட முடியாத சாதனை சூப்பர் ஸ்டாரையும், உலக நாயகனையும் அதிக படங்களில் ஒன்றாக நடிக்க வைத்தவர் என்பது தான்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் ரஜினியையும், கமலையும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வைக்க வேண்டும் என்று கூறினார். ஆனால், இவரின் கடைசி ஆசை நிறைவேறாமல் போனது எல்லோருக்கும் வருத்தம் தான்.

கடைசி ஆசை நிறைவேறாமலேயே விண்ணுலகம் சென்ற கே.பி? - Cineulagam


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top