↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
பவன் கல்யாண் சில நாட்களாக ஹீத் ஹீத் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டு வருவது நமக்கு தெரியும். அந்த இடங்களை பார்வையிட்ட பிறகு பவன் கல்யாண் கன்மம் என்ற இடத்திற்கு சென்றுள்ளார். ஏனென்றால், அங்கு பிரைன் டியூமரால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீஜா என்ற பெண்ணை காண சென்றுள்ளார். அப்பெண் நான் இறப்பதற்குள் பவன் கல்யாணை பார்க்க வேண்டும் என்று தனது உறவினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்த தகவலை அறிந்த பவன் கல்யாண் சமீபத்தில் அப்பெண்ணை சந்தித்து அவளின் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment