
இந்திய சினிமாவில் தற்போது தென்னிந்தியா சினிமா அனைவரின் கவனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் பல பாலிவுட் இணையத்தளங்கள் தென்னிந்திய நடிகர்களை குறி வைத்தே கருத்து கணிப்பு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஒரு பாலிவுட் இணையத்தளம் தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் யார் என்ற கருத்து கணிப்பை நடத்த…