↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கட்சிப் பாகுபாடில்லாமல் அனைவரும் முன்வந்து கத்திப் படத்தை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் கத்தி. முன்னதாக இவர்கள் கூட்டணியில் உருவான துப்பாக்கி படம் வெற்றி பெற்றதால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப் படுகிறது. இப்படத்தில் விஜயின் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. இதற்கிடையே, கத்தி படத்தை தயாரிக்கும் லைகா ராஜபக்சேவின் உறவினர் கம்பெனி என்பதால், அப்படத்திற்கு எதிர்ப்பு வலுத்தது.

Read more at: http://tamil.filmibeat.com/news/dmk-mla-supports-vijay-s-kathi-movie-031373.html

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top