↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பத்து வருஷமானாலும் கெத்து காட்டும் விஷால் - Cineulagam
செல்லமே என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் விஷால்.
பல படங்கள் இவருக்கும் ஹிட் கொடுத்தாலும், தோரணை, சத்யம் படங்கள் தோல்வியை கொடுத்தன. அதன்பிறகு ஒரு நடிகனாக பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் தன்னை நிரூபித்திருப்பார் விஷால். அதோடு சுசீந்திரன் இயக்கிய பாண்டியநாடு படம் விஷால் கேரியரில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.
விஷால் இப்படம் மூலம் தான் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். விஷாலுக்கு சினிமாவில் பெரிய திருப்பம் தந்ததும் இந்த பத்தாவது ஆண்டுதானாம்.
இதனைக் கொண்டாடும் வகையில், ஞாயிற்றுக் கிழமையன்று தனது ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கிறாராம் விஷால்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top