↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

திரை நட்சத்திரங்கள் பலர், விளம்பரங்களில் தொடர்ந்து நடித்துவரும் போதிலும், விளம்பர உலகின் முடிசூடா மகாராணியாக, கடந்த சில ஆண்டுகளாக, காத்ரீனா கைஃப்-யே உள்ளார்.

விளம்பர படங்களில் அதிகமாக நடித்ததோடு மட்டுமல்லாது, குறிப்பிட்ட பொருட்களின் விற்பனையை கணிசமான அளவிற்கு உயர்த்திய நட்சத்திரங்களின் பட்டியலை , பிராண்ட் டிரஸ்ட் அமைப்பு அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

அதனடிப்படையில், தற்போது 2015ம் ஆண்டிற்கான பிராண்ட் டிரஸ்ட் ரிப்போர்ட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், முதல் இடத்தில் பாலிவுட் நடிகை காத்ரீனா கைப் உள்ளார். விளம்பர உலகில், மற்ற எந்த நட்சத்திரங்களும் நெருங்க முடியாத இடத்தில் , காத்ரீனா கைஃப் இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top